thumbnail

Latest Fruad Technique - புது விதமான மோசடி

Latest Fruad Technique 

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
இது Latest Fruad Technique - புது விதமான மோசடி..........இது Latest Fruad Technique - புது விதமான மோசடி.......இது Latest Fruad Technique - புது விதமான மோசடி.........இது Latest Fruad Technique - புது விதமான மோசடி......இது Latest Fruad Technique - புது விதமான மோசடி

இது போன்று message உங்கள் mobileக்கு வந்தால் 
உடனே நம்பி தொடர்பு கொள்ள வேண்டாம்.
இது Latest Fruad Technique - புது விதமான மோசடி.


நீங்கள் தொடர்பு கொண்டதும் உங்களுக்கு மிகவும் எளிதான முறையில் approval வாங்கி உங்கள் இடத்தில் மொபைல் டவர் அமைத்துவிடலாம் என்று கூறுவார்கள்.
அதன் பிறகு உங்கள் இடத்தை பார்வையிட ஒருவரோ ,இருவரோ வருவார்கள் இது சம்பந்தமான அலுவலர்கள் என்று சொல்லிக்கொண்டு.......

அதன் பிறகு உங்களிடம் Land Documents Details வாங்குவார்கள்...சில நாட்கள் இந்த வேலை நடக்கும்...பிறகு கொஞ்சநாள் அமைதியாக இருப்பார்கள்.குறிப்பிட்ட நாட்களுக்குமேல் ஆகிவிட்டதே என்று நீங்கள் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டால் அவர்கள் "Approval செய்கிற officer ஒரு லட்சம் லஞ்சமாக கேட்கிறார்...அதை கொடுத்துவிட்டால் உங்களுக்கான முன் பணம் இருபத்தைந்து லட்சம் இரண்டு நாட்களில் கிடைத்துவிடும்" என்று 
சொல்லுவார்கள்.

நீங்களும் இரண்டு நாட்களில் 25  லட்சம் கிடைக்குமே என்று நினைத்து எங்காவது /யாரிடமாவது அல்லது உங்களது சொந்த சேமிப்பில் உள்ள தொகையை தயார் செய்து கொண்டு அவர்களை அழைப்பீர்கள்.

உடனே அவர்கள் ஒரு வங்கி எண் தந்து அதில் செலுத்தசொல்லுவார்கள்.
நீங்கள் அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்திவிட்டு அவர்களை தொடர்பு கொண்டால் .....அந்த எண் switch off செய்ய பட்டிருக்கும்.

உங்கள் இடத்திற்கு verification க்கு வந்தவர்கள் எண்ணும் switch off செய்ய பட்டிருக்கும்.

அவ்வளவுதான் உங்கள் ஒரு லட்சம் அபேஸ்....ஸ்வாகா தான்.......!!!!



இது Latest Fruad Technique - புது விதமான மோசடி

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments